மணவை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் இணைய நூலகம் தொடக்கம்
சென்னை: மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு பகுதியான இணைய நூலகம் இயங்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரான டாக்டர்.மு.செம்மல் கூறுகையில், இப்படியொரு நூலகத்தை துவங்கவேண்டும் என்று ஜூன் 15 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் உயர்மட்ட குழுவால் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்த இருபது ஆண்டுகளில் (2033) உலகின் மிகப்பெரிய தமிழ் இணைய நூலகமாக இது உருவாக்கப்படும்.
இந்த இணைய நூலகத்தில் குறிப்பிடப்படும் அறிவியல் கட்டுரைகள் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ளன. பல்வேறு நாட்டு அறிஞர்களின் அறிவியல் கருவூலம் அது.
இலவசமாக கட்டுரைகளை பெற விழையும் மாணவர்கள் நேரிடையாக என்னை தொடர்புகொள்ள வேண்டும். இதுவரை 148 மாணவர்கள் எங்களுடைய நூலகத்தை பயன்படுத்தி அறிவியல் கட்டுரைகளை பல்வேறு தேசிய, சர்வதேச மாநாடுகளில் மாணவர்கள் வாசித்து சான்றிதழ்களை பெற்று சிறப்புற்று உள்ளார்கள்.
இந்த கட்டுரைகளை யாருமே என்றுமே பொருளீட்ட பயன்படுத்தக்கூடாது என்ற காரணத்தால், இக்கட்டுரைகளில் உள்ள கருத்துக்களை சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் மட்டுமே வெளியிடவேண்டும் என்னும் காரணத்தால், தவறான கைகளில் அவை என்றுமே சிக்காமல் இருக்கவே இத்தகைய அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
மாணவர்கள் நேரிடையாக எங்களை தொடர்புகொண்டு பயன்பெற அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதுதொடர்பாக அணுகப்பட வேண்டிய இமெயில் முகவரி [email protected] என்று தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications