குவைத்தில் மிஸ்க் குத்பா பள்ளியில் பெருநாள் தொழுகை
Subscribe to Oneindia Tamil
குவைத்: ஈத் பெருநாள் சிறப்பு தொழுகைக்கு மிஸ்க் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
புனித ரமலான் மாதத்திற்கு விடைகொடுக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈத் பெருநாளைக் கொண்டாட உலக முஸ்லீம்கள் தயாராகி வருகின்றனர்.

மிஸ்க் எனப்படும் மஜ்லிஸ் இஹ்யாவுஸ்ஸுன்னா குவைத் பெருநாள் தொழுகைக்கு ஏற்பாடு செய்துள்ளது. பெருநாள் தொழுகை மவ்லானா முப்தி ஸைஃபுத்தீன் ரஷாதி அவர்களின் தலைமையில் மிஸ்க் குத்பா பள்ளியில் காலை 7 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த தொழுகையில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications