மஸ்கட்டில் ‘மாதம் ஒரு சங்கமம்’ ஆண்டு விழா: பேஷன் ஷோ, இன்னிசை, குரூப் கேம்ஸ்
மஸ்கட்: மாதம் ஒரு சங்கமம் அமைப்பின் 8வது ஆண்டு விழா மஸ்கட்டில் உள்ள கோல்டன் ஒயாசிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
‘மாதம் ஒரு சங்கமம்' (MOS) தமிழர் அமைப்பின் 8வது ஆண்டு விழாவான ‘முரசு கொட்டும் எட்டு' நிகழ்ச்சி கோல்டன் ஒயாசிஸ் ஹோட்டல்
கலையரங்கில் நடைபெற்றது. தலைவர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் விழாத் தலைமையுரை ஆற்றினார். ‘ராக சங்கமம்' அமைப்பின் சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
மஸ்கட் மு.பஷீர் அவர்களின் கவிதை நூலான ‘பாலைப் பூக்கள்' நூல் வெளியிடப்பட்டது.

நூல் வெளியீடு
பாலைப் பூக்கள் நூலை திரு.எஸ்.கே.ராவ் அவர்கள் வெளியிட தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு.ஜானகிராமன் பெற்றுக் கொண்டார். நூல் பின்னூட்டம் நிகழ்ச்சியில் திருமதி. சுவர்ணா சபரிக்குமார் மற்றும் திரு.ஷண்முக சுந்தரம் ஆகியோர் பின்னூட்டம் வழங்கினர்.

குட்டீஸ் பேஷன் ஷோ
‘கூல் கிரேக்கர்ஸ்' அமைப்பின் சார்பில் குழந்தைகள் பங்கேகேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது.

குரூப் கேம்ஸ்
சிறப்பு கேள்வி பதில் நிகழ்ச்சியும், டான்ஸ் மானியா நடன நிகழ்ச்சியும், கதா காலட்சேபம் நிகழ்ச்சியும் நடைபெற்றன. குடும்ப விளையாட்டு நிகழ்ச்சி மற்றும் குரூப் கேம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications