நாளை குவைத்தில் கல்விவள மேம்பாட்டு விளக்கக் கூட்டம்
குவைத்: மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத் நடத்தும் கல்விவள மேம்பாட்டு விளக்கக் கூட்டம் நாளை குவைத்தில் நடைபெறுகிறது.
மிஸ்க் எனப்படும் மஜ்லிஸ் இஹ்யாவுஸ் ஸுன்னா குவைத்(MISK) கல்விவள மேம்பாட்டு விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி குவைத்தில் உள்ள மஸ்ஜித் அபூஹுரைரா(ரலி) ஷர்க் ஜம்பிய்யா பள்ளியில் நாளை நடைபெறுகிறது.
ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு துவங்கும் நிகழ்ச்சி மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
இந்நிகழச்சியில் முன்னாள் எம்.பி.யும், இந்திய யூனிய முஸ்லிம் லீக்கின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ் மாநில தலைவருமான கே.எம். காதர் மொய்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'உம்மத்தின் உயர்வே உன்னத உயர் கல்வி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் இன்னொரு சிறப்பு விருந்தினரான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் 'வேற்றுமை நீக்கும் ஒற்றுமை காக்கும் சன்மார்க்க நீதி' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications