அழகாய் இருக்குது... ஆனால் கூட பயமாவும் இருக்குதே....!
சென்னை: சடை... இது தான் நம்மூர் பெண்கள் பலருக்கு தெரிந்த ஒரே ஹேர்ஸ்டைல். ஆனால், கூந்தல் அலங்கார முறை அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலான பெண்கள் விரும்பும் ஒன்றாகும்.
இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஹேர்ஸ்டைல நம்ம ஊரு பொண்ணுங்க மாத்திக்கிட்டு வாராங்க. ஆனா, இப்ப பியூட்டி பார்லர்ல போய் நாம பண்ற சில ஹேர்ஸ்டைல அப்பவே கிராமத்துல நம்ம பாட்டிங்க கோணங்கிக் கொண்டை, பாம்புச் சடினு போட்டு கலக்கியிருக்காங்க...
இங்க இப்பிடினா, வெளிநாட்ல சிலர் தன்னுடைய அழகினை வித்தியாசமான முறையில் பாதுகாக்கின்றனர். அவ்வாறு முகத்திற்கு மட்டுமின்றி தன்னுடைய முடிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மிகவும் வித்தியாசமாக அலங்காரத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இதோ சில மாடல்கள் உக்களுக்காக...

தொப்பி... தொப்பி...
காத்துல பறக்காம இருக்குமாம் இந்த தொப்பி. எப்பூடி....என் ஐடியா ?

சீப்பு, சிக்கிகிடுச்சு...
தலை வாரும் போது, கொஞ்சம் லைட்டா அழுத்தி வாரிட்டாராம். அதான்... அதான் இப்படி.

என் வழி தனி வழி...
கண்ணுக்கு தான் கூலர்ஸ் போடனும்னு எங்க ஊர்ல எந்த சட்டமும் இல்லை

டூ இன் ஒன் ஐடியா...
தாடியோட சேர்ந்து என் ஹேர்ஸ்டைல் எப்படி... ஆனா கொஞ்சம் பூசணிக்காய் லுக் வரதத் தான் அவாய்ட் பண்ண முடியல

அயல்நாட்டு அந்நியன்...
நா பாதி அந்நியன், பாதி ரெமோ...

சூரியனா...
நம்புங்க பாஸ்.. நா எந்த தேர்தல் கட்சிக்கும் ஓட்டு கேட்டு வரல

நாய் மாதிரி...
பாதுகாப்புக்கு நாய் கூட்டிட்டு வர மறந்துட்டேன். அதான், இப்ப என்னை பார்த்து எல்லாரும் பயப்படுவாங்கல்ல. நா கடிச்சா 40 ஊசியாக்கும்.

தாத்தா ஞாபகமாய்...
எங்க தாத்தா இப்படித்தான் தோள்ல ஆட்டை வச்சிருப்பாராம்

காக்கா கதை..
நீங்கலாம் இன்னுமா அந்த பாட்டி, காக்கா கதைய சொல்றீங்க

இது சுவரல்ல...
உங்க ஊர்ல சுவத்துல தான இப்படி மான் தலை மாட்டி வச்சுருப்பீங்க

அழகான ராட்சசியே...
பயந்துடாதீங்க... நா மனுஷிதான். என் முகம் கீழ அழகா இருக்கு பாருங்க.

பறக்கும் குதிரை...
விட்டா பறந்துடும்னு தலைல கட்டி வச்சிருக்கேன் குதிரைய...

கரடி முடி...
இது ஒரிஜினல் கரடி இல்ல... சும்மாகாச்சுக்கும் இன் முடிதான்

தாயத்து...
கரடி முடி தாயத்து மந்திரிச்சி கட்டுனா பயம் போகும்னு சொல்லுவாங்க. அப்போ கரடியவே முடியால செஞ்சா.
எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா...
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications