ஷார்ஜாவில் தமிழக சிறுவனின் முயற்சியில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் தமிழக சிறுவனின் முயற்சியில் 29.07.2013 அன்று மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஷார்ஜா முனிசிபாலிட்டியின் ஒத்துழைப்புடன் பீஆ எனும் நகரை சுத்தப்படுத்தி வரும் நிறுவன தொழிலாளர் முகாமில் இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணத்தைச் சேர்ந்த அபுபக்கர் அவர்களின் மகன் ஹுமைத் அபுபக்கர் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நோன்பு திறப்பதற்குரிய உணவுப் பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஷார்ஜா முனிசிபாலிட்டி அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

ஹுமைத் ஷார்ஜா பள்ளியில் பயின்று வருகிறார். கிரீன் குளோப் என்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த அமைப்பினை ஏற்படுத்தி அதன் மூலம் பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
இப்பணிக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்களும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications