துபாயில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளுக்கு வரவேற்பு

வரவேற்பு நிகழ்ச்சிக்கு அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் இடையேயுள்ள இணக்கமான உறவு குறித்தும் பொதுவான விஷயங்களில் இரு கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் விவரித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் முஹம்மது யூசுஃப், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாநில நிதிச் செயலாளர் ஜெ. முகமது முபாரக் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏற்புரை நிகழ்த்திய முஹம்மது யூசுஃப், கடந்த சட்டமன்ற தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் தனக்கு ஒத்துழைப்பு நல்கிய தாய்ச் சபையினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் தங்களது ஒத்துழைப்பு என்றும் இருக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் தேரா டிராவல்ஸ் மேலாளர் ஹாஜா முஹைதீன், இக்பால், முதுவை ஹிதாயத், தாய்மண் வாசகர் வட்டத்தின் செ.ரெ.பட்டணம் மணி, கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications