இதுக்கெல்லாமா போய் டைவர்ஸ் பண்ணுவாங்க?
இன்றைக்கு எவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்கின்றனரோ, அதைவிட சீக்கிரமாக டைவர்ஸ் செய்து கொள்கின்றனர்.
டைவர்ஸ் செய்து கொள்வதற்கு அவர்கள் சொல்லும் காரணம்தான் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாதவையாக இருக்கிறது.
அழுக்குத்துணிகளை வீட்டில் போட்டிருந்தாலோ, வீட்டு வேலைகளை செய்வதில் பார்ட்னர் உதவி செய்யவில்லை என்றாலோ கூட இன்றைக்கு டைவர்ஸ் செய்து கொள்வதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது

10ல் 3 விவாகரத்துகள்
தம்பதியரிடையே குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்கள்,10ல் 3 விவாகரத்துக்கு காரணமாகிறது.

குடும்ப வன்முறை
இது தொடர்பாக 1000 இளைஞர்கள், யுவதிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இல்லறத்தில் ஏற்படும் விரிசலுக்கும், விவாகரத்துக்களுக்கும் குடும்ப வன்முறையும், குடும்ப பிரச்சினையும்தான் காரணம் என்று 56 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.

கணவன் அடித்தால்
கணவரின் துன்புறுத்தல், அடிப்பது, செக்ஸ் ரீதியான பிரச்சினைகளால் 40 சதவிகிதம் பேர் விவகாரத்து கோருகின்றனர்.

பொய் சொல்வது
தம்பதியரிடையே ஒருவருக்கொருவர் பொய் சொல்வதும் கூட விவாகரத்துக்கு காரணமாகிறது.

அழுக்குத்துணிகள்
அழுக்குத் துணிகளை துவைக்காமல் அப்படியே கூடையில் போட்டு வைத்திருந்தால் கூட அதனால் எரிச்சல் ஏற்பட்டு விவாகரத்து வரை போகின்றனராம் தம்பதிகள்.

வீட்டு வேலைகள்
வீட்டு வேலைகள் செய்வதில் ஒருவருக்கொருவர் உதவி செய்யாமல் இருந்தால் கூட விவாகரத்து ஏற்படுகிறதாம். பணம் தொடர்பான பிரச்சினைகளும் விவாகரத்திற்கு காரணமாகிறதாம். மாதத்திற்கு மூன்று முறை இது தொடர்பான சண்டைகள் தம்பதியரிடையே ஏற்படுகிறதாம்.

வீட்டுக்கு வீடு
இன்றைக்கு பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களே இல்லை. வீட்டுக்கு வீடு வாசற்படி இருக்கத்தான் செய்கிறது. எனவே சின்னச் சின்னச் சண்டைகளையும், பிரச்சினைகளையும் இருவரும் அமர்ந்து பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் அல்ப விசயங்களுக்கு எல்லாம் கோர்ட் படியேற வேண்டியதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications