ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நண்பர்கள் உதவிக்கரம் அமைப்பு உதவி
Subscribe to Oneindia Tamil
ஷார்ஜா: ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு பலர் தொடர்ந்து உதவி செய்து வருகின்றனர்.
நண்பர்கள் உதவிக்கரம் எனும் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் 20.09.2013 அன்று மாலை ஷார்ஜாவில் பாதிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவியினை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் விருதுநகர் ஜெயவேல், ஆம்பூர் ரமணன், திருநெல்வேலி பாஸ்கர், கயத்தாறு பிரின்ஸ், சென்னை அமானுல்லா, கோவை கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள், முதுவை அஹமது இம்தாதுல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது இத்தகைய பணிகளுக்கு காரணமாக இருந்த தட்ஸ் தமிழ்.காமிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
More From
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications