அபுதாபியில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு!

அபுதாபியில் தமுமுக சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: தமுமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் அபுதாபி மண்டல தமுமுக சார்பில் கலிதியா இரத்த வங்கியில் இரத்ததான முகாம் துவங்கி மாலை 7 மணிவரை நடைப்பெற்றது.

Blood donation camp conducted in Abudhabi by TMMK

இந்த இரத்ததான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு ஆர்வத்துடன் இரத்ததானம் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+