'டாலஸ் தமிழ் மன்ற'த்தின் முத்தமிழ் விழா.. ஞானசம்பந்தன், பாண்டியராஜன் பங்கேற்பு!
டல்லாஸ் (யுஎஸ்): டாலஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சனிக்கிழமை முத்தமிழ் விழா நடக்கிறது.
இதில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன், நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் மன்றம் முதல் முறையாக நடத்தும் விழா இதுவாகும்.

சிறுவர்-சிறுமியர் மற்றும் பெரியவர்களின் பரதம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி, மீனாட்சி தியேட்டர்ஸ் வழங்கும் டாக்டர் காஸ் சாரநாதன் இயக்கத்தில் ‘தர்ம யுத்தம்' நாடகம், பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரோடு வழங்கும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த விழாவில் நடக்கவிருக்கின்றன.
சனிக்கிழமை பிற்கபல் 2 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடக்கின்றன. இடம் லிபர்டி பள்ளி அரங்கம், ப்ரிஸ்கோ.
நிகழ்ச்சியைக் காண 45, 15 மற்றும் 5 டாலர்கள் என டிக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications