ஃபெட்னா 2017: முன்னணி நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் கலக்கப்போகும் விழா
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30-ம் ஆண்டு தமிழ் விழா நிகழ்ச்சி மினியாபொலிஸ் நகரில் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. அதில் கலந்துகொண்டு முன்னணி நகைச்சுவை நடிகர், சின்னி ஜெயந்த் தனது திரைத்துறை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளார்.
சின்னி ஜெயந்த், (இயற்பெயர்: கிருஷ்ணமூர்த்தி நாராயணன்) அவர்கள் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர்; திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பலகுரலில் பேசும் கலைஞர் ஆவார்.

இவர் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் 300 க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழக அரசு வழங்கும் கலைமாமணி விருதினை 2009 ஆம் ஆண்டு பெற்றார்.
மேலும் இவர் பல்வேறு தொலைகாட்சி நிகழ்சிகளிலும், நாடகங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் பல்வேறு விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். இவர் பல குரல் ஆராய்ச்சி செய்து வருவதற்காக சர்வதேச திறந்தவெளி மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். சமூகநலனுக்காகவும் கள்ப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்.
ஈழத்தமிழர் நலன் உள்ளிட போராட்டங்களில் ஈடுபடுத்திக் கொண்டவர். பலகுரற்பேச்சில் விற்பன்னரான இவர், விழாவுக்கு வருவோரை குதூகலப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.
இன்னும் பல திரைப் பிரபலங்கள், தமிழ் அறிஞர்கள் பங்கேற்று தமிழ் பண்பாடுகளை, தமிழ்த் தொழில் முனைவோர் முன்னிலையில் அழகுப்படுத்தி சிறப்புரை நல்கவுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications