ஃபெட்னா 2017.. கோலாகலமான தமிழ்ப்பேரவை விழா... நுழைவுச் சீட்டுகள் பெற இன்மிகு வாய்ப்பு
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும், மின்னசோட்டாத் தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் தமிழ்ப்பேரவை விழா தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. அதில் இரண்டாம் நாள் நுழைவுச் சீட்டுகள் பெறுவதற்கான இன்மி
மின்னசோட்டா: 30ம் தமிழ்ப்பேரவை விழா வட அமெரிக்கா மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள மினியாபொலிசு நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதன் இரண்டாம் நாள் விழாவில் பங்கேற்க பார்வையாளர்களுக்கு நுழைவுச் சீட்டுக்கள் கிடைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாய்ப்புகளை உலகத் தமிழ் அன்புநெஞ்சங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டு என்று வடஅமெரிக்க தமிழ்ச் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள குறிப்பில்,

ஃபெட்னா 2017, இரண்டாம் நாள் நுழைவுச் சீட்டுகள் பெறுவதற்கான இன்மிகு வாய்ப்பு!!
மினியாபொலிசு மாநாட்டு அரங்கமெங்கும், கனியிடை ஏறிய சுளையும், பனி மலர் ஏறிய தேனும் தென்னை நல்கிய குளிரிள நீரும் இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கண்டோமெனக் கூத்தாடும் தமிழர் கூட்டம்.
வரலாற்றுச் சிறப்பும் மதிப்புமிக்கதுமான பல நிகழ்ச்சிகளோடு முதல் நாள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. கண்டு இன்புறும் வாய்ப்பைத் தவறவிட்டவர்களுக்கு இனியதோர் நற்செய்தி. சூப்பர் சிங்கர், திறம்மிகு பாடகர்களுடன் கூடிய மெல்லிசை, பாகுபலி புகழ் ரோகினி சிறப்பு நிகழ்ச்சி, இலக்கியச் சுவைமிகு விநாடி வினா உள்ளிட்ட அருமையான நிகழ்ச்சிகள் இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றன.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிக்கான கட்டணம் நாற்பது வெள்ளிகள் ($40) மட்டுமே. ஒரு நாள் கட்டணம் பெற்று மாநாட்டு அரங்குக்கு வரலாம். அனைவரும் வந்திருந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பெய்து இன்புறுங்கள். விழாக்கள் என்பதே வாழ்க்கை நலம் போற்றத்தான். பழமைமிகு கலைகள் புதுமைமிகு ஏற்பாடுகளுடன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications