ஃபெட்னா 2017: இன்னும் சில நாட்களே உள்ளன... தமிழ்ப் பேரவை விழாவில் பங்குபெற உடனே பதிவு செய்யுங்கள்
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்ஷன் சென்டரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் இந்த ஆண்டின் தமிழ்ப்பேரவை விழா, மினியாபொலிஸ் கன்வென்சன் சென்டரில் வரும் 30ம் தேதி தொடங்குகிறது.
இதில் உலகத்தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. உலகத்தலைவர்கள் தொடங்கி ஒவ்வொரு தமிழரும் நாள்தோறும் தமிழ்ப் பேரவை விழா சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் உலகத் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் தமிழ்ப் பேரவை விழா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் விழா குழுவினர். அது ஒன்இந்தியா வாசகர்களுக்காக இங்கே...
" அன்புடையீர் வணக்கம்.
2017-ஆம் ஆண்டு பேரவை தமிழ் விழாவிற்கு இன்னும் சில நாட்களே உள்ளமையால், பல தரப்பட்ட பணிகள் மிக துரிதமாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. ஆகவே விழா நிகழ்ச்சிகளில் பங்குபெற அனைவரும் கீழ்கண்ட முகவரியில் உடனே பதிவு செய்யுங்கள்
https://fetnaconvention.org/registration-info/
Registration Helpline: +1-224-FETNA30 (+1-224-338-6230) /
Email: [email protected]
MN Tamil Sangam Helpline: +1-612-399-6687
Contact emails: [email protected]
Programming: [email protected]
Coordinator: [email protected]
உலகத்தமிழர்கள் உடனே பதியுங்கள். தமிழ்ப் பேரவை விழாவில் தமிழர்கள் எழுச்சியை உலகம் காண செய்யுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications