ஷார்ஜாவில் இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு வரவேற்பு
ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு வரவேற்பு
ஷார்ஜா: ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் இந்திய தூதர் மற்றும் கன்சல் ஜெனரலுக்கு வரவேற்பு நிகழ்ச்சி 25.02.2014 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஷார்ஜா இந்திய வர்த்தக கவுன்சில் தலைவர் சுதேஷ் அகர்வால் தலைமை வகித்தார். ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய இயக்குநர் ஜெனரல் ஸ்ரீ பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஷார்ஜா சேம்பர் ஆஃப் காமர்சின் டைரக்டர் அஹமது அல் மித்ஃபா வாழ்த்துரை வழங்கினார்.
ஏற்புரை நிகழ்த்திய இந்திய தூதர் சீதாரா, தங்களுக்கு வரவேற்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் இத்தகைய வர்த்தக மையத்தை ஏற்படுத்தியமைக்கு பாராட்டு தெரிவித்தார். அமீரக வர்த்தக பிரமுகர்கள் இந்தியப் பயணம் மேற்கொள்ள விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்றார்.
இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் தனது ஏற்புரையில் வரவேற்பிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தனது அலுவலகம் எல்லாவித ஒத்துழைப்புகளும் நல்கும் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வர்த்தக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications