டொரன்டோவில் தமிழ் இருக்கை...நிதி திரட்ட இசை நிகழ்ச்சி நடத்தும் ஓவியா ஸ்ரீதரன்
டொரன்டோ : டொரன்டோவில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக முயற்சியில் கனடிய தமிழ் பேரவை இறங்கி உள்ளது. இதற்காக இணைய வழியிலும், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.

டொரன்டோ தமிழ் இருக்கைக்கான நிதிசேர் நிகழ்ச்சியாக ஓவியா ஸ்ரீதரனின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சி பிப்ரவரி 21 முற்பகல் 11:00 முதல் பிற்பகல் 12:30 வரை இணைய வழியாக இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உன்னதமான வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் இருக்கைச் செயல் திட்டத்திற்கு அனைவரும் தங்களின் மேலான ஆதரவை நல்குமாறு கனடிய தமிழ் பேரவையில் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டொரன்டோ பல்கலைக்கழக ஸ்காபரோவில் அமையவிருக்கும் தமிழ் இருக்கையானது, தமிழ்க் கற்கை நெறியை வளப்படுத்துவதோடு, தமிழ் மொழிக்கான அடையாளத்தை உலக அரங்கில் மேம்படுத்தும்.
டொரன்டோ தமிழ் இருக்கை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.torontotamilchair.ca என்ற இணையத்தளம் அல்லது (416) 707-9104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications