எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் தெரியுமா?
சென்னை: பெண்கள் தங்களுக்கு வரும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
ஆண்கள் தங்களுக்கு வரும் மனைவி எப்படி, எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதில் ஒரு கர்ப்பனை கோட்டை கட்டியிருப்பார்கள். அதே போல் பெண்களும் தங்களுக்கு வரும் கணவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
அப்படி பெண்கள் எதிர்பார்க்கும் தகுதிகளில் சிலவற்றை பார்ப்போம்.

நீட்டா இருக்கணும்
தங்களுக்கு வரும் கணவர் அழகாக ஆடை அணிந்து, ஒழுங்காக தலைமுடியை சீவி, நகம் வெட்டி சுத்தமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள்.

அழுக்கு பிடிக்காதுப்பா
அழுக்கு பிடித்த ஜீன்ஸ், கசம் பிடித்த சட்டை, ஒழுங்காக சீவாத முடி, அழுக்கான நகங்கள் வைத்திருக்கும் ஆண்களை பார்த்தாலே பெண்களுக்கு பிடிக்காது.

நகைச்சுவை உணர்வு
கடுகடுவென பேசும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. ஜாலியாக சிரித்துப் பேசி, தன்னுடன் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கும் ஆண்களை தான் பிடிக்கும். ஓவராக சிரிக்க வைத்தால் இது காமெடி பீஸ் வேண்டாம் என்று கூறிவிட்டு போகவும் வாய்ப்பு உண்டு.

ஒரு புன்னகை
பெண்களுக்கு உம்மென்று முகத்தை வைத்திருக்கும் ஆண்களை பிடிக்காது. அதனால் முகத்தில் சிறு புன்னகையை தவழவிடுவது நல்லது.

கூல்
எதற்கெடுத்தாலும் சண்டைக் கோழியாய் திரியும் ஆண்களை விட, பெண்களுக்கு பொறுமையான, வம்புக்கு செல்லாத ஆண்களையே பிடிக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications