ஏர்வாடி சந்தனக்கூட்டையொட்டி துபாயில் நடந்த மௌலித் மஜ்லிஸ்
துபாய்: ஏர்வாடி தர்கா சந்தனக்கூட்டையொட்டி துபாயில் மௌலித் மஜ்லிஸ் நடைபெற்றது.

ஏர்வாடி பாதுஷா சுல்தான் ஸய்யித் இப்ராஹிம் ஷஹீத் வலியுல்லாஹ் 840வது உரூஸ் இன்று இரவு ஏர்வாடியில் நடக்கின்றது. அதையொட்டி துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாட்டில் மூன்று நாள் தொடர் மௌலித் ஷரீஃப் கோட்டைப் பள்ளி என்று அறியப்படும் ஜரூனி மஸ்ஜிதில் நடைபெற்றது.

நேற்று மௌலித் ஷரீஃப் நிறைவு நாள் நிகழ்ச்சியும், யாஸீன் ஓதி ஈஸால் ஸவாஃப் நிகழ்ச்சியும் நடைபெற்றது. மூன்று நாள் நிகழ்ச்சிகளிலும் ஏராளமான மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழக்கரை ஒஃபூர் மற்றும் மஹ்ரூஃப் அறிவுறுத்தலின் பேரில் ஜலால், கீழக்கரை ஹமீது ரஹ்மான், திண்டுக்கல் ஜமால் முஹ்யித்தீன், ஷாஹுல் ஹமீது மற்றும் குழுவினர் செய்திருந்தனர். சீரணி எனப்படும் நார்ஷா, கீழக்கரை அபுதாஹிர் ஃபைஜி மற்றும் ஷார்ஜா பிஸ்மி அப்துல் ரஸாக் ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் உலக முஸ்லிம்களின் ஈருலக வாழ்வின் ஏற்றத்திற்கு பிரார்த்தனை செய்யப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications