For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே 2ம் தேதி துபாயில் புனித க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி மௌலித் மஜ்லிஸ்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் வரும் 2ம் தேதி க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி புனித உருஸ் முபாரக் மௌலித் மஜ்லிஸ் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

ஸுல்தானுல் ஹிந்த் கரீபுந்நவாஸ் அஜ்மீர் க்வாஜா முயீனுத்தீன் சிஷ்தி புனித உருஸ் முபாரக் மௌலித் மஜ்லிஸ் நிகழ்ச்சி வரும் 2ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் உள்ள அஸ்கான் டி பிளாக்கில் நடக்கும் நிகழ்ச்சி மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு துவங்கும்.

Moulid Majlis in Dubai on May 2nd

மஹ்ரிப் தொழுகை ஜமாஅத் நடைபெற்ற பிறகு மௌலித் மஜிலிஸ் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு வரும் அனைவருக்கும் தப்ரூக் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அல்லாஹ்வின் நல்லருளை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

English summary
Moulid Majlis will be held in Dubai on May 2nd. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X