மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா!
மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.
தட்டோன்:மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை யாத்தளித்த திருவள்ளுவப் பெருமானாரின் நினைவாக,
உருவாக்கப்பட்ட "வள்ளுவர் கோட்டம்", மியான்மர் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பேராதரவுடனும், வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாக்குழுவின் பேருழைப்பாலும் இவ்வாண்டு சித்திரைத் திங்கள் 18-ம் நாள்; மே மாதம் 1ம் நாள் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாளன்று காலை 8:10 முதல் 12:00 மணிக்குள் பொன்னிகர் நன்னேரத்தில் மியான்மர் நாட்டுக் குறள் பற்றாளர்கள், அறிஞர்கள், மற்றும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு மியான்மர் வாழ் தமிழர்கள்
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாள் :திருவள்ளுவர் ஆண்டு 2049, (1- 5 2018) செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8:10 மணிமுதல் 12:00 மணிவரை
இடம்: வள்ளுவர் கோட்டம், தட்டோன், மியான்மர்

-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications