நாளை ஷார்ஜாவில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டம்
ஷார்ஜா: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் கூட்டம் ஷார்ஜாவில் நாளை (15ம் தேதி) நடைபெறுகிறது.
இந்த கூட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடக்கிறது. இம்முன்னாள் மாணவர் கூட்டங்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் வகையில் இந்த ஆண்டு இக்கூட்டம் அதிகச் சிறப்பாகவே நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இந்த கல்லூரியில் படித்த சுமார் 120 மாணவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை மற்றும் சுயதொழில் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்திற்காக சிறப்பு விருந்தினர்களாக இந்தியாவில் இருந்து விருந்தினர் அழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஷார்ஜாவில் உள்ள "வெரோனா ரிசார்ட்"டில் வைத்து நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தைப் பற்றி மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் : 050 1487910 / 056 173 3493
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications