குவைத்தில் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம்: 'நேருக்கு நேர்' புகழ் வீரபாண்டியன் பங்கேற்பு
குவைத்: இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் குவைத்தில் நடக்கும் சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் சன் டிவி நேருக்கு நேர் புகழ் வீரபாண்டியன் கலந்து கொள்கிறார்.
இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் வரும் 25ம் தேதி குவைத், ஃபஹாஹீலில் உள்ள ஐஜிசி அலுவலகத்தில் ஊடகப் பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் சன் டிவி நேருக்கு நேர் நிகழ்ச்சி புகழ் வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து வரும் 26ம் தேதி சமூக மற்றும் ஊடக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஸால்மியா இந்தியன் மாடல் ஸ்கூல் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வீரபாண்டியன் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
இந்ந நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் இஸ்லாமிய வழிகாட்டி மையம் அழைக்கிறது.
குறிப்பு:
* இரவு உணவு (சைவம் / அசைவம்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* குவைத்தின் பல பகுதிகளில் இருந்து வாகன வசதி செய்யப்பட்டுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications