மஸ்கட் இந்திய தூதரகத்தில் இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்: மஸ்கட் இந்திய தூதரகத்தில் இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் இந்திரமணி பாண்டே தலைமை வகித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் இரண்டாவது சர்வதேச யோகா தினம் வரும் ஜுன் 21-ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இசையுடன் கூடிய சகஜ யோகா சிறப்பு நிகழ்ச்சி இந்திய தூதரகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசிய இந்திய தூதர் இந்திரமணி பாண்டே கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் 2014-ன் படி யோகாவை சர்வதேச அளவில் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சர்வதேச அளவில் முதல் முறையாக ஜுன் 21ம் தேதி அன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்த ஆண்டு இரண்டாவது சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட இருக்கிறது. இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதில் பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்று வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications