துபாயில் சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் குழு கலாச்சார சுற்றுப்பயணம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய்க்கு வந்த சிங்கப்பூர் அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருக்கு துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 28.02.2014 அன்று மாலை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூர் கஸ்டம்ஸ் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சேர்மன் கிருஷ்ணன், சிங்கப்பூர் அரசுப் பணியாளர் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சேர்மன் ஜான் ராகவன், கஸ்டம்ஸ் கிரெடிட் கோ ஆபரேட்டிவ் சங்க பொருளாளர் முதுவை ஃபரீஹுல்லா உள்ளிட்டோர் கொண்ட 28 பேர் குழு துபாய் வந்தது.

துபாயில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் குழுவினர் துபாய் அருங்காட்சியகம், ஃபுர்ஜ் கலீஃபா, அபுதாபி ஷேக் ஸையித் பள்ளிவாசல், பாலைவனப் பயணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்ல உள்ளனர்.
அமீரகத்தின் சூழல் தங்களை வெகுவாகக் கவர்ந்த காரணத்தால் இப்பயணத்தை மேற்கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டினர் எனக் குறிப்பிட்டனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications