நாளை ஷார்ஜாவில் முனைவர் மன்சூருடன் மனம் விட்டுப் பேச கல கல சி(ரி)றப்பு நிகழ்ச்சி
ஷார்ஜா: நாளை ஷார்ஜாவில் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் அவர்களுடன் மனம் விட்டுப் பேச என்ற சி(ரி)றப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், இலக்கிய ஆர்வலரும், மாணவக் கண்மணிகளின் நட்பின் சிகரமாக விளங்கி வரும் முனைவர் பேராசிரியர் கம்பம் பீ.மு. மன்சூர் அவர்களுடன் மனம் விட்டுப் பேச என்ற சி(ரி)றப்பு நிகழ்ச்சி சிகாகோ கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சி 23.01.2016 சனிக்கிழமை மாலை சரியாக 6 மணி முதல் 8 மணி வரை நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சி நடைபெறும் இடம் சார்ஜா மன்னர் பைசல் சாலையில் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெயர்களை முன்பதிவு செய்ய 050 - 51 96 433 / 055 - 41 45 068 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications