30ம் தேதி குவைத்தில் அழைப்பியல் பயிற்சி முகாம்
குவைத்: குவை தமிழ் இஸ்லாமியச் சங்கம் நடத்தும் அழைப்பியல்(தஃவா) பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்(கே-டிக்) நடத்தும் அழைப்பியல் பயிற்சி முகாம் வரும் 30ம் தேதி நடைபெறுகிறது. குவைத்தில் உள்ள கே-டிக் குத்பா பள்ளிவாசலில் முகாம் நடைபெறுகிறது.
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு துவங்கும் நிகழ்ச்சிக்கு கே-டிக் தலைவர் மவ்லவி அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீஹராஷா ஃபாஜில் பாகவீ தலைமை தாங்குகிறார்.

சமூக ஆர்வலரும், இஸ்லாமிய அழைப்பாளருமான ஆலி ஜனாப் கே. அப்துர் ரப் ஆஜாத் அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகிறார். அழைப்புப் பணி... ஏன்? எவ்வாறு? எங்கே? என்ற தலைப்பில் அவர் பேசுகிறார்.
கே-டிக் துணை தலைவர் மவ்லவி எஸ்.ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் நூரானீ அவர்கள் ஜும்ஆ குத்பா பேருரையை நிகழ்த்துகிறார்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications