24, 25 தேதிகளில் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் பேட்மிண்டன் போட்டி
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் பேட்மிண்டன் போட்டிகளை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் பேட்மிண்டன் போட்டி வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள அல் தவார் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.

24-10-2013 - கலப்பு இரட்டையர் | குழந்தைகளுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள்( வயது 6 முதல் 12 வரை மற்றும் 12 முதல் 16 வரை)
25-10-2013 - ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகள்
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தலா 25 திர்ஹம் கட்டணமாக செலுத்த வேண்டும். குடும்பமாக கலந்து கொள்பவர்கள்(2+2) 75 திர்ஹம் செலுத்த வேண்டும்.
முன்பதிவு விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்ய http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளங்களுக்கு செல்லவும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications