இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை விவேகானந்தர் பண்பாட்டு மையத்தில் இதிகாசப் பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது. டாக்டர் வ.வே.சு சொற்பொழிவாற்றுகிறார்.

In the Vivekananda cultural center of Chennai, the sermon is taking place about the episcopal role of Jatayu

சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாக உள்ள விவேகானந்தர் பண்பாட்டு மையம் சார்பில் அவ்வப்போது ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணிக்கு இதிகாச பாத்திரம் ஜடாயு குறித்து சொற்பொழிவு நடைபெறுகிறது.

In the Vivekananda cultural center of Chennai, the sermon is taking place about the episcopal role of Jatayu

டாக்டர் வ.வே.சு இந்த சொற்பொழிவை ஆற்றுகிறார். இதற்கான அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the Vivekananda cultural center of Chennai, the sermon is taking place about the episcopal role of Jatayu. Dr. VVS is speaking.
Please Wait while comments are loading...