#FathersDay.. அப்பா பற்றிய நெகிழ்ச்சி நிமிடங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!
Subscribe to Oneindia Tamil
அப்பா..
அம்மா பத்தி கேட்டா அருவி போல நிறைய கதைகள், மலரும் நினைவுகள் கொட்டும்.. ஆனால் அப்பா?
அவர் அடித்த "அடி"தான் ஞாபகத்திற்கு வருது பாஸ் என்று பலரும் சொல்வது காதில் விழுகிறது.. ஆனால் அடி மட்டும்தானா அப்பா?.. அன்பும், பாசமும் கூடவே கலந்து கட்டி படர்ந்திருக்குமே...

அப்பாவைப் பற்றியும் நிறைய சமாச்சாரம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். தந்தையர்களுக்கென்று ஒரு தினம்.. ஜூன் 19ம் தேதி.
உங்க அப்பாவைப் பற்றிய சந்தோஷ தருணங்களை, ஜாலி விஷயங்களை, நெகிழ்ச்சி நிமிடங்களை, மறக்க முடியாத நினைவுகள் பகிர்ந்து கொள்ளலாமே...
கீபோர்டை எடுங்க.. அடிங்க.. அனுப்புங்க.. சந்தோஷமாக கொண்டாடுவோம் தந்தையர் தினத்தை!
அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி... [email protected]












Click it and Unblock the Notifications