எங்க போனாலும் காலண்டரா தர்றீங்களே.. எங்கடா மாட்டுறது அவ்வளவையும்.. இன்னும் டிசம்பரே முடியலய்யேடா!
சென்னை: இன்னும் ஒரு வாரத்தில் புத்தாண்டு பிறக்கப் போவதால், இப்போதே புதிய காலண்டர் பற்றிய மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள்.
துணிக்கடைக்குப் போனால் எப்படி கட்டப்பை முக்கியமோ, அதே மாதிரி புதிய வருடம் பிறக்கப் போகிறதென்றால், கடைகளில் ஓசி காலண்டர் வாங்கியே ஆக வேண்டும் நம் மக்களுக்கு. புத்தாண்டுக்கு அவர்கள் எடுக்கிற முதல் ரெசில்யூசனே ஓசியில் காலண்டர் வாங்க வேண்டும் என்பதுதான்.
அதனால் எந்தக் கடைக்குச் சென்றாலும், 'காலண்டர் முக்கியம் பிகிலு' என ஓசி காலண்டர் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால், தொடர்ந்து காலண்டர்களாக வாங்கிக் கடைசியில் வீட்டில் மாட்ட இடம் இல்லாமல், யாருக்கு ஓசியில் கொடுக்கலாம் என வீட்டுக்கு வருவோர், போவோர்களுக்கெல்லாம் கையில் ஒரு காலண்டரைக் கொடுத்து அனுப்ப ஆரம்பித்து விடுவார்கள்.
இப்படிக் காலண்டர்களைத் தேடித் தேடி, ஓடி ஓடி வாங்குபவர்களை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில். 'ஆண்டுமுழுவதும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்து விட்டு, இப்போது மட்டும் அண்ணாச்சி க்டைக்கு காலண்டர் கேட்டு வருகிறீர்களே' என்பது மாதிரியான யதார்த்தமான மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான காலண்டர் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...














-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications