பிரகடனம்- ஆதவன் தீட்சண்யா
கற்சங்கிலி அழுந்தி
வடுகாய்த்த கணு-வலும்பும்
முறிந்த மணிக்கட்டும்
-நாறுங்கிய கபாலமுமாக
கடைக்காலில் கண்-டடுெத்தது
முப்பாட்டன் கூடாயிருக்கும்
சாணிப்பால் குடித்ததும்
சவுக்கடி பட்டதற்குமான சாட்சியங்கள்
மக்கி மறைந்திருக்கும் மண்ணோடு
அதீத பயமோடி புடைத்து
வெடித்த நாளங்களும்
பலவந்தமாய்
தோண்டி-யெடுக்கப்பட்டு
மண்து-ர்ந்த மூளையிடமும் கூடி
அப்பனுடையது -
கொழுமுனையில் சிக்கியது
நானும் புதையுற மனமற்று
அசைத்த சிறகுரசி
சிறையாய்க் கவிந்த
வானம் கிழிவதை
போராட்டம் கலக-மன்றன
புனித ரகசியக்குறிப்பேடுகள்
எங்கள் குருதியில்
எழுதப்பட்டது
வேறவர் வரலா-றன்று
நேற்று முதன்முதலாய் பாடும் போது
இசை-மொழியின் அவல-மென்று
காதுகளை அடைத்துக்-கொண்டதும்
தணற்கனவுகள் வாளாய் வகிர
ஆயிரம் பாதமாகி
ஆடித்திளைக்கையில்
-தறித்த சங்கிலிக்கண்ணிகள் பட்டு
உம் சதங்கை நாவுகள்
ஊமையானதும்
ஜீவரகசிய சேர்மத்திரட்சியில்
அலையாகித்துடிக்கும்
சமுத்திரத்தை
மலட்டுச்சிப்பிகள் ஈனும்
நீர்ப்பாலை-யென்றே
பொருள் கொண்டதும்
---------------------
அடப் போங்கடா
பற்றிப்படர பந்தக்கால் தேடாது
சுயம் தேடி சூறையில்
அலையு-மங்கள்
உயிர் வழியும் -
மெளனம் அறியாத உங்களுக்கு
இக்கவிதை எதையும்
உணர்த்திவிடப்போவதில்லை
இருப்பினும்
முணுமுணுப்-பென்று நீங்கள்
நிராகரித்த எமது பிரகடனம்:
கோட்டையைத் திறக்க
சாவி கேட்டு
காத்திருக்காது யானைக்கூட்டம்.
- ஆதவன் தீட்சண்யா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications