க(டல்)ண் நீர்- அனந்த்
காலார நடை கொள்ள சென்றிருந்த
கடற்கரையோர காலை நேரம்
கடல் கொண்ட ஈரம் பெற்று
நிலம் மீண்ட கடற்காற்று......இதமானதாய்
முன்பு எப்போதும் போலவே, இன்றும்
நேற்றய தினம் குழந்தைகள் கட்டிய
மணல் வீடுகள் - இக்கணம் வரை
அப்படியே அழகானதாய்...
உயிரினம் தோன்றியது முதலில் கடலில்தான்
உடலிலும், உலகிலும் முக்கால் பங்கு நீர்தானாமே..!
எதையெதையோ யோசித்தபடி....
அன்னிச்சை செயலாய் நடை தொடர
தொலைதூர ஆழ்கடலில்
வலை ஒரு கையிலும் உயிர் ஒரு கையிலுமாய்
பாய்மரத்தில் ஒரு சிலர் - வாழ்க்கையை தேடி
எப்போதும் போலில்லாமல் அவன்.....எமனே-தான்
எருமை தவிர்த்து, அலைகள் மீதேறி
கரைகளை நோக்கி, பார்வையாலேயே
உயிர்களை உறுவியவாறு....
திகிலூட்டும் கதை கேட்டுஉறங்கிப்போன இளந்தளிர்கள் விழிக்கக்கூடுமோ அகண்ட கடலின் இருண்ட ஆழங்களுக்குள் குலை நடுங்கி, உயிர் ஒடுங்கி - அனந்த்([email protected]) இவரது முந்தைய படைப்பு: 1. புரிந்தால் சொல்லுங்களேன்...
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும். |
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்
திகிலூட்டும் கதை கேட்டு











Click it and Unblock the Notifications