உன் கடிதங்கள்:- பாஷா
Subscribe to Oneindia Tamil
தேவதை எழுதிய
வேத பக்கங்களாய்
தினந்தோறும் என்னால்
படிக்கப்பட்டு வருகிறது
உன் கடிதங்களும்
வாழ்த்து மடல்களும்!
நீயென்னை
விட்டுப்போனபிறகு என்னிடம்
ஒட்டிக்கொண்டன உன் எழுத்துக்கள்.
என்னை உனக்கு பிடிக்குமென்பதால்
உன் எழுத்துக்கும்
என்னைப் பிடித்துப்போனது!
என்ன ஊற்றி எழுதுகிறாய் நீ
எத்தனை ஆண்டுகளானாலும்
என் இதய துடிப்பை
எகிறசெய்ய உன்
எழுத்தால்மட்டும் முடிகிறது!
எத்தனைமைல் தூரமிருந்தாலும்
என்னுடன் நீ கைகோர்த்து நடக்க
குவாண்டம் வித்தை கொண்டுவருகிறது
உன் எழுத்துக்கள்!
இப்பொழுதெல்லாம்
உள்ளிழுக்கும் மூச்சுடன் தினம்படிக்கும்
உன் கடிதமும்
உயிர் வாழ்தலுக்கு
அவசியமாகிவிட்டது!
- பாஷா([email protected])
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications