கோணல்கள்- ஈழநாதன்
Subscribe to Oneindia Tamil
விபச்சாரிகள் வாழ்க்கையை
வித்தியாசமான கோணத்தில்
படம் பிடித்துள்ளேன்
இயக்குநரின் பெருமிதம்!
ஈழத்தமிழர் வாழ்க்கையை
வித்தியாசமான கோணத்தில்
கவிஞர் சொல்லியுள்ளார்
விமர்சகரின் வியாக்கியானம்!
குழந்தைத் தொழிலாளர்
யாரும் பார்க்காத கோணத்தில்
பார்க்கப்பட்டுள்ளார்கள்
செய்தியாளரின் சிலாகிப்பு!
பெண்களின் பிரச்சனை
புதிய கோணத்தில்
அணுகப்பட வேண்டும்.
பேச்சாளரின் படபடப்பு!
தாழ்த்தப்பட்டவர்கள்
மற்றுமோர் கோணத்தில்
போராட வேண்டும்
அரசியல்வாதியின் ஆவேசம்!
இவர்களெல்லாம்
கோணத்தை விட்டு
எந்தப் பிரச்சனையை
நேராகப் பார்ப்பார்கள்!!
- ஈழநாதன் ([email protected])
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications