• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புறக்கணிப்பு

By Staff
|

வதைப்பதை விட

வலியது,

புறக்கணிக்கப்படுவது

தகுதியில்லாமல்

புறக்கணிக்கப்பட்டது,

ஒதுக்கப்பட்டதாகிறது

தகுதியிருந்தும்

ஒதுக்கப்படுவது புறக்கணிப்பாகிறது.

ஒதுக்கப்பட்டதற்கு என்றோ ஒரு நாள்

மீண்டும் உண்டு அரங்கேற்றம்

ஆனால்,

புறக்கணிப்புக்கு என்றுமே தடுமாற்றம்

நாட்களின் நகர்தலில்

ஒதுக்கப்பட்டது ஒரு நாள் விருந்தாளியாகலாம்,

புறக்கணிக்கப்பட்டது எந்நாளும்

உள் நாட்டு அகதி!

- ஜெகன்(allthoattabupathi@yahoo.com)

Man இவரது முந்தைய படைப்புகள்:

1. பணம்

2. விறகான வீணைகள்

3. விவாகரத்து

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.



 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X