கவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்- மாலதி சதாரா
இலக்கிய உலகுக்கு இணைய தளங்களும், மடலாற் குழுமங்களும் ஆற்றும் பங்கு மகத்தானது. குழுமங்களைப்பற்றி குறிப்பிடும்போது, ராயர் காபி கிளப்பை முன்னிருத்தாமல் செல்ல முடியாது. செறிவான விவாதங்கள்,ஆழமான கட்டுரைகள், நல்ல கவிதைகள் என்று ஒரு சிறுபத்திரிக்கைக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன்ராயர் காபி கிளப் விளங்குவது பாராட்டுக்குரியது.
இந்தக் குழுமத்தில் வெளியான ஆக்கங்கள் இனி அவ்வப்போது நமது இலக்கிய பக்கத்தை அலங்கரிக்கும்.
([email protected]) என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் குழுமத்தில்அண்மையில் வெளியான கருத்து விவாதங்களை உங்களது மின்னஞ்சல் முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.
பாழ்நிலம் கவிதைத் தொகுப்புக்கு மாலதி சதாரா எழுதிய மதிப்புரையை முதலில் தருகிறோம். இதை எழுத்தாக்கம்செய்து குழுமத்துக்கு அனுப்பியவர் முருகன் ராமசாமி ([email protected])
கவிஞர் சுகுமாரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு அறிமுகம்
- மாலதி சதாரா
| பாழ்நிலம் என்ற தலைப்பில் புதிய கவிதைத் தொகுப்பு கொண்டுவந்திருக்கிறார் சுகுமாரன். அவர் பெயரோடு இயைந்து போனகவிதையுலகுக்குப் பெருமை சேர்க்கிற தொகுப்பு என்றேசொல்லவேண்டும். இவ்வளவு வருடங்களாக எழுதிவந்தும் தந்திரங்கள்கைவராத எளிய மனிதர் சுகுமாரன். இருபத்திரண்டு கவிதைகள்படங்களோடு கூடி வந்திருக்கின்றன. பையாம்பலம் கடல் முகப்புஅட்டையிலும், கவிதைக் கருத்திலும் மிக அழகிய பாதிப்பைத்திணித்துப் போகிறது.
ஒரு குற்ற வேளையில் கவிதையைப் பிரவாகித்த முதல் பதிவுதொடக்கமாகப் பல கவிதைகள் நெருக்கத்தை மனசுக்குள்நீடிப்பதாகின்றன. எளிய ஒற்றைக் கருத்தை எடுத்து உள் அந்தரங்கப்பொடிதூவி லேசாகச் சில வரிகளில் புரட்டி வீசிப் போகும், அவருடையபழைய கணித மரபுகளை மீறி வரவில்லை இந்தத் தொகுப்பும். எனினும்புதிய உலோகங்கள் சேர்ந்திருக்கின்றன. ஸ்தன தாயினி, அறைவனம்,எட்டுக்காலியும் நானும், இருந்தவர்களும் இருப்பவர்களும் - போதுமே ! வென்றிலன் என்ற போதும் கவிதை உத்தமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சில வரிகளைச் சொல்லியாக வேண்டிய குறுகுறுப்பு வருகிறது. ----------
----------................................. உதாசீனப் புருவ நெருப்பின் ஆண்டவன் ஆண்டவனாகும் முன்பு ------------------ .................................. எனினும் எட்டுக்காலி -------- முன்னுரைகள் சிலரால் தான் ஒளிப்படுகின்றன. சுகுமாரனின்முன்னுரைக்காகவே தொகுப்பைப் படிக்க வேண்டும்.(சுகுமரனின் பாழ்நிலம் கவிதைத் தொகுப்பு :- அன்னம் வெளியீடு,) |
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு
கண்டடைந்த பின்னும்











Click it and Unblock the Notifications