Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதையவிடு

Subscribe to Oneindia Tamil
  • கண்ணீரில் உப்பெடுக்கும் ஜாதி நீ!
    என் கல்லறைக்கு நீ வரவேண்டாம்.
    சடலத்தை எரிப்பது எங்கள்
    சம்பிரதாயமில்லை. புதையவிடு!

    • அவள் வருகையின் எதிர்பார்ப்பில்
      வாலிபம் நான் தேங்கினேன்!
      அந்த இந்திர ஜாதியை வரவேற்க
      இரவோடு இமைக்காமல் நானிருந்தேன்.
      வருவேன் என்று சொல்லிச் சென்றவள்
      வந்ததென்னவோ கனவிலே!!!

    • பார்வையும் பறித்துக் கொண்டாள்.
      பதிலாலே என்னைக் கொன்றாள்:
      பிச்சை கேட்க வேறு பொருள் யோசி.
      காதலின் பொருளாவது யாரிடமோ யாசி!

      Love- திருத்தக்கன்([email protected])

      இவரது முந்தைய படைப்பு:

      1. காதல் குற்றவாளி

      படைப்புகளை அனுப்ப:

      கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

      படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

  • More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+