Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெயர் சொல்

Subscribe to Oneindia Tamil

- ரிஷி சேது

அப்பா என்னை
"தம்பி" ங்கறார்
ஆத்தா என்னை
"ஏலே"ங்கும்
அடுத்தவீட்டு ஐயர் என்னை
"குப்புசாமி பேரன்னும்"
அவங்கவீட்டம்மா
"மண்ணாங்கட்டின்னும்"
ஆபீஸில் என்னை
"சார்" னும் கூப்பிட்டாலும்....
அவள் பெயர் கேட்க, எதைச்சொல்ல?


- ரிஷி சேது ([email protected])

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+