Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செல்வா எங்கு சென்றாய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கை விமானப்படையால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் தெரிவித்து முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள இரங்கற் பா.

Karunanidhiஎப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!
இளமை; இளமை; இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!
கிழச் சிங்கம் பாலசிங்கம் வழியில்
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத் தளபதி!
உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய
உத்தம வாலிபன் - உயிரனையான் -
உடன்பிறப்பனையான்;
தமிழர் வாழும் நிலமெல்லாம் அவர்தம் மனையெலாம்
தன்புகழ் செதுக்கிய செல்வா எங்கு சென்றாய்?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+