திசைமாறியவன்!
Subscribe to Oneindia Tamil
-கலை
அழுவது என்னவோ
அடுத்த வீட்டுக் குழந்தைதான்!
அடுத்த வீதியில் நடப்பதோ
போஸ்டருக்கு பாலாபிஷேகம்!
அடித்து விரட்டியதோ
அம்மாவைத் தான்!
அடியோனாய் கோயில்கட்டி!
ஆராதிப்பதோ நடிகையைத்தான்!
கூட்டத்தோடு கோஷமிட
கொடுப்பதுவோ 'கோட்டர்'தான்!
ஆட்டம் பாட்டமெல்லாம் அரங்கேறுமே
அன்றிரவு மட்டும்தான்!
யாரோ உயர நீ
குடைபிடிப்ப தென்ன! உலகில்
தான்வாழ உழைப்பின்
விடை மறந்ததென்ன!
நீ கட்டவுட் வைக்கும் நேரத்தில்
களப்பை பிடித்திருந்தால்
காடு செழித்திருக்கும்! நெற்
கதிர்மணி பூத்திருக்கும்!
இவன் பொன்னான நேரத்தை
வீணாக்கியவன்! வாழ்க்கை
புரியாமல் திசைமாறி
புகழ் போதிப்பவன்!
உலகம் செல்லும் பாதையில்
உனைச் செலுத்து நல்
உழைப்பொன்றே கொண்டு செல்லும்
உயர்வுக்கு!
-கலை([email protected])
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications