ஆசை...
Subscribe to Oneindia Tamil

தங்களை தழுவிச்செல்ல இயலுமே !
மேகமாய் உருண்டு வர ஆசை...
மழையாய் தங்களை நனைப்பேனே !
நிலமாய் மாற ஆசை...
உங்களை தாங்கிப் பிடிப்பேனே !
பருத்தி நூலாய் கூட மாறிவிடுகிறேன்...
நீங்கள் என்னை அணிவதாய் இருந்தால் !
தீயாய் மாற என்னை...
எரிக்கத்தயார்...
ஆனால்...
உங்கள் அருகில் வர...
என் மனது...
இடம் கொடுக்காதே...
தங்களை ...
சுட்டுவிடுவேனே !
-அனாமிகா பிரித்திமா[email protected]












Click it and Unblock the Notifications