தீர்ப்பு
-ந.ஹேமராஜ், லண்டன்
அவன் ஒப்புக்கொள்ளவில்லை-ஆயினும்
குற்றத்தை உறுதிபடுத்தாமல்
உங்களால் தண்டனை கொடுக்க முடிகிறதே!
இறந்தவனுக்குக்கூட துரும்பாகலாம்
சுற்றி உள்ள உறவுகளுக்கு...?
அவனது உயிரைவிட
உன்னதமானது-பெறுமதிப்புமிக்கது
பிரபஞ்சத்திலிருந்து உங்களால்
கொண்டுவர முடியுமா?
அசுரர்கள் வாழ்ந்தார்களாம்
இத்தனை நவீன யுகங்கள் கடந்தும்
இன்னும் சில எச்சங்கள்
இங்கே நடமாட்டம்!
மிக இலகுவாகப் பிடுங்கிவிட்டீர்.
ஒத்திகை ஒன்றை செய்துபாரும்,
இந்த மண்ணிலிருந்து
உன்னை அப்புறப்படுத்திவிட்டு
உன் வாரிசு.. உன் இளம் மனைவி...
அன்றொரு நாள்
மிக ஆரவாரமாக வந்து
அவனைத் தள்ளிச் சென்றீர்.
எங்கு தேடியும் இல்லை என்றுதான்
இப்போது பதில் வருகிறது.
அப்பா வேணும் என்று
அழுது அடம்பிடிக்கும்
அவனது தளிருக்கு
உன்னால் செய்ய முடிந்தது
இருந்தால் சொல்லும்....
உயிர்களை பிடுங்கவதை தவிர!
-ந.ஹேமராஜ், லண்டன் ([email protected])
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications