வேற்றுமையில் ஒற்றுமை
Subscribe to Oneindia Tamil
-அனுக்ரஹா
கூந்தலின் கருமையின்
வெறுமை,
மல்லிகையாய்ப் பூக்கும்
வெள்ளை நட்சத்திரங்களால்
கவிதையானது.
குழந்தையின் வெள்ளைக் கன்னம்,
கரும் பொட்டின் அழகால்
சிரித்தது.
ஓவியம் உயிர் பெற்றது,
வண்ணங்களின்
சங்கமிப்பால்.
பல இடங்களிலும்
மாண்ட நீர்த்துளிகள்தாம்
ஓர் இடத்தில்
மழையாய்ப்
பிறக்கின்றன.
வெவ்வேறு உயர
விரல்களின் ஒற்றுமை,
வலிவான கைகள்
படைக்கின்றன.
கோபுரச் சிற்பங்களில்,
பல்வேறு கைகளின்
தனித்துவம்
தெரிவதில்லை
ஒரு துளி,
ஒரு வண்ணத்தை
ஏழாகக் கிழித்தாலும்,
வேற்றுமையின் ஒற்றுமையில்தான்
வானவில்லின்
அழகு ஒளிர்கிறது.
நம்பிக்கை, மனிதர்களை
மதங்களாகப் பிரித்த தருணம்,
உலகம்,
வண்ண வில்லாக வளைந்தது
-அனுக்ரஹா ([email protected])
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications