For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நினைவெல்லாம் நீ தீயாக!

By Staff
Google Oneindia Tamil News


-மன்மதன்

உன்மேல் என் நினைவுக்குச் சான்று!
உன் அழைப்புமணியின் பதிவுகள் - என்
தொலைப்பேசியில் தொலையாமல் இருப்பது.

என்மேல் உன் நினைவுக்குச் சான்று!
தொலைப்பேசியில் தோழியின் பெயரில் - என்
தொடர்புஎண் தொடராமல் இருப்பது.

வெட்டிக்கொள்ள நினைக்கவில்லை கிளியே!
உன்னை உன் குடும்பத்திலிருந்து - நான்
கட்டிக்கொள்ள மட்டுமே நினைக்கிறேன்.

திரும்பா உறவு மனைவி என்பாதலென்னவோ!
திரும்ப திரும்ப கேட்டுவிட்டேன் - நீயும்
விரும்பாமலிருந்தால் விட்டு விடு.

நானும் முடிந்தவரை மறக்க முயற்சிக்கிறேன்
இனியும் என்னை தொடராதே - என்
விழியினில் கொடியெனப் படராதே!!!

-மன்மதன்([email protected])

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X