ஜாதியிரண்டொழிய...
-ரிஷி சேது
காற்றில் சிதறும் வெண்பஞ்சு மேகமென
முன்னும்பின்னுமாய் அலைகிறதென்
எண்ணவோட்டங்கள்.....
என்னை மிதித்தேறிப் போகிறதுன்
ஜாதிய முகம்...
வக்காளத்துக்கு வந்த கட்சிகளும்
என்னை அவர்கள் ஜாதிய முகம் கொண்டே பார்த்தன....
சில ஆயிரம் வாக்குகளும்
பல நோட்டுகளும் கைமாறியபின்
மரணித்தன கரைவேட்டிகளின்
ஜாதிய முற்போக்கு சிந்தனைகள்...
உண்மையைச் சொன்னால்
இன்னும் வெளிச்சத்திற்கு வாரா
நந்தன் வித்தைகிறான்
அறுக்கிறான் படைக்கிறான்
மறக்காமல் பதில் மரியாதை
மலம்திண்ண....
இரட்டைக் குவளை வைத்தவனை
வாழ்த்தியபடி செல்கிறது ஜாதிய கட்சிகள்...
அவர்களுக்கு மீண்டும் உதவலாம்
ஓட்டுவங்கியென இவைகள்....
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...
ஜாதிகள் இல்லையடி...
ஜாதியிரண்டொழிய...
எல்லாம் நம்பிக்கையை விதைதுப்போகின்றன
பாலைமணலென மாறிப்போன
என் இதயங்களில்...
இன்னுமொரு காலை விடிகிறது
தீண்டாகுவளையில் டீ குடிக்க....
ஜாதிய கொடுமை பேச அழைக்கிறார்
கட்சித்தலைமை....
-ரிஷி சேது
-
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ












Click it and Unblock the Notifications