அழகர் மலையும் அந்திப்பொழுதும்….!
Subscribe to Oneindia Tamil

அந்திப் பொழுதில் ஒருநாள்
அழகர் மலையின் அடர்ந்த வனத்திற்குள்
நாம் இருவரும்
கை கோர்த்து நடந்த பொழுது
எதிர்காலம் பற்றி
எந்த கவலையும் இல்லை…
பச்சைப் பசுமையாய் மூலிகை மரங்கள்
அழகரின் அழகைப்பற்றி
பேசியபடியே மலை ஏறினோம்…
பார்க்கும் இடமெல்லாம்
குரங்குகள் கூட்டம்…
மந்திகளுக்கு வாங்கிய
பொரியையும், மாம்பழத்தையும்
மிச்சம் வைக்காமல்
நீயே தின்று தீர்த்தாய்…
அன்றைய தினம்
மாம்பழத்தை எதிர்பார்த்து ஏமாந்தது
மந்திகள் மட்டுமல்ல
நானும்தான்..
அன்று முதல் எனக்கு
மாம்பழத்தை கண்டாலே
அழகர் மலையும் உன் முகமும்தான்
நினைவிற்கு வருகிறது!.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications