இது காதலில் வேற லெவல்.. பாருங்க.. படிங்க.. ரசிங்க!
சென்னை: ஒவ்வொருவரும் காதலை தினுசு தினுசாக கொண்டாடி வருகின்றனர். நமது வாசகர் சக்திவேலின் வித்தியாசமான காதல் கவிதை.

ABCD.... யின் காதல்....
A(எ)ன்னுடைய பார்வையிலே
B(பி)ம்பமாய் வந்தவளே.. உன்
C(சி)ங்கார கூந்தலிலே..
D(டி)சம்பர் பூ சிரிக்குதடி...
E(எ)ன்னோடு உன்னை இணைத்து
F(எப்)போது கனவு கண்டாலும்..
G(ஜி)ல் என்று குளிருதடி...
H(எச்)சமாய் விழும் உன் பேச்சு
I(ஐ)ம்புலனும் தெரிக்குதடி
J(ஜ)ன்னலில் இருந்து பார்த்தாலும்
K(கே)லி செய்யும் உன் விழிகளைக் காணும்போது
L(எல்)லையில்லா இன்பமடி...
M(உம்)முடைய பேச்சும்
N(என்)னுடைய மூச்சும்
O(ஒ)ன்றாய் இணையுதடி...
P(பி)ன்னிப் பிணைந்த நம் காதல்
Q(கி)யூ வில் நிற்குதடி...
R(ர)ன்னிங் கில் வந்தாலும் முதலிடம் நீ...
S(எஸ்) என்று நீ சொல்லும் வரை
T(டி)க் டிக் என்று என் மனம் துடிக்குதடி
U(இவ்)வுலகம் மறைந்தாலும்
V(வி)ண்ணுலகம் சென்றாலும்
W(Double U )தானடி நம் காதல்..
X(எக்ஸ்)ரே எடுத்தாலும் நீ
Y என்று யாரும் கேட்பதற்கு முன்
Z(சட்)டென்று திருமணத்திற்கு சம்மதம் சொல்லடி
- ஆர். சக்திவேல்
வாலெண்டின் மீம்ஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications