இப்போ கொழுந்து விட்டு எரியிது.. இனி கொல விழுகப் போகுது.. பொங்கி எழுந்த இயக்குனர் சற்குணம்: வீடியோ
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோ... இதோ
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது சற்குணத்தின் கவிதைப் போராட்டம்..

மாடு புடிக்கப் போறோண்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோண்டா
மாடு புடிக்கப் போறோம்டா
நாங்க மல்லுக்கட்ட வாறோடா
திமிரோடு இருக்கோண்டா
நாங்க திமில புடிக்கப் போறோண்டா
திமிரோடு இருக்கோண்டா
நாங்க திமில புடிக்கப் போறோண்டா
மாட்டுக்கு பொங்க வச்ச மனுசப் பய எங்கள
நீ கொம்பு சீவி விட்டுட்ட
எங்க கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்கள கொம்பு சீவி விட்டுட்ட
கொலத்த அழிக்கப் பாத்துட்ட
எங்க கொல சாமிய
எங்க கொல சாமிய
இறக்குவோண்டா களத்துல
ஏந்துவோண்டா நெஞ்சில
வாடிவாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வாடி வாச பக்கங் கூட வந்ததில்ல நீங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
வைக்க புல்லு எல்லாம் போட்டு வளர்த்தவங்க நாங்க
பொங்க வச்சி ஊட்டுவோம்
நாங்க பொங்க வச்சி ஊட்டுவோம்
வீட்டில் போட்டா எடுத்து மாட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா
இனி யாருன்னு காட்டுவோம்
இதுக்கு மேல நெருக்குனா
இனி யாருன்னு காட்டுவோம்
இப்போ கொழுந்து விட்டு எரியிது
இனி கொல விழுகப் போகுது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications