தாய்மை!
வயிற்றில் பூத்த மலரைத் தொடாமலே வாடிடுவாள்..
வளரும் பிள்ளையை எண்ணி வாய் ருசியும் பூட்டிடுவாள்..
பத்து மாதங்களில் கனியும் கனிக்காக கனவுகள் கண்டிடுவாள்..
சொத்து எதையும் விரும்பாமல் பிள்ளைக்காக உயிர் வாழ்வாள்..
கண்களில் உறக்கம் மறந்து காணாத கருவிற்காக
கண்களை திறந்துகொண்டு பெற்றெடுத்துவிட்ட கனவினில் உலாவருவாள்...

முக்கனியும் கசக்குமென்று பிள்ளைக்கனியின் இனிமையை காட்டிடுவாள்...
ராகங்கள் எதுவும் இனிதில்லையென்று பிள்ளை பேசும் முதல் மொழியினை கண்டிடுவாள்...
இசையொலியும் இனிமையில்லையென்று பிள்ளை சொல்லும் அம்மா என்ற சொல்லழகை ரசித்திடுவாள்..
எந்நேரமும் தன்னிலை மறந்து தூங்கிடாமல் பிள்ளையின் சிறு அசைவொலி கேட்டதும் எழுந்திடுவாள்...
பிள்ளையின் அழுகை கண்டு பதறிடுவாள்..
புன் சிரிப்பைக் கண்டு மெய்மறப்பாள்...
தன் வலி... தன் பசி... தன் விருப்பம்... தன் சுகம்.... சுயங்கள் பல சிந்தியாமல்...
பிள்ளையின் பசி... அதன் விருப்பம்... அதன் சுகம்... என்றே வாழ்ந்திடுவாள்..
வாழ்நாளிலே ஒரே ஒருமுறை மட்டுமே பிள்ளை அழுவதை தன் வலியையும் மீறி ரசித்து சிரித்திடுவாள்...
அது.. தான் பெற்றெடுக்கும் தருணத்தில் மட்டுமே!
போற்றுவோம் தாய்மையை!
- சுஜாதா ஜெயராமன்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications