அன்னையின் அன்பு
உயிர் கொடுத்து உள்ளத்தில் சுமப்பது
அன்னையின் அன்பு
உதிரம் ஊட்டி நம்முடல் வளர்ப்பது
அன்னையின் அன்பு
எந்த சொல்லிலும் விளக்க இயலாதது
அன்னையின் அன்பு

ஆழ்ந்த பக்தியும், தியாகமும் கலந்தது
அன்னையின் அன்பு
எல்லை இல்லாத சுயநலம் அற்றது
அன்னையின் அன்பு
எதனாலும் யாராலும் அழிக்க முடியாதது
அன்னையின் அன்பு
எவர் இருந்தாலும் போனாலும் நிலைப்பது
அன்னையின் அன்பு
எதிர்பார்ப்பு இன்றி கட்டி அணைப்பது
அன்னையின் அன்பு
எங்கு சென்றாலும் நிழலாய் தொடர்வது
அன்னையின் அன்பு
எல்லாத் தவறும் பொறுத்து காப்பது
அன்னையின் அன்பு
எதையும் வெல்லும் சக்தி கொடுப்பது
அன்னையின் அன்பு
அண்டமே எதிர்த்தாலும் உடன் நிற்பது
அன்னையின் அன்பு
நலிவுறும் போது நம்பிக்கை அளிப்பது
அன்னையின் அன்பு
வலியுறும் போது கண்ணீர் துடைப்பது
அன்னையின் அன்பு
உள்ளம் உடைந்தாலும் குற்றம் கூறாதது
அன்னையின் அன்பு
உள்ளது எல்லாம் அள்ளி அளிப்பது
அன்னையின் அன்பு
உறவு அனைத்திலும் உன்னதம் என்பது
அன்னையின் அன்பு
உயிர் கொடுத்தேனும் நம்மை மீட்பது
அன்னையின் அன்பு
அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்
-புவனா கருணாகரன்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications